Monday, March 25, 2013
Thaaru Maaru Movie Launch Photos-1
Posted on 11:13 AM by mcx free tips
Thaaru Maaru Movie Launch Photos
Posted on 11:03 AM by mcx free tips
Sunday, March 24, 2013
Subscribe to:
Posts (Atom)
ஜனதா எண்டர்பிரைசஸ் - தயாரிப்பில்
சிம்லா புரொடக்ஷன்ஸ்(மலேசியா) வழங்கும்
"தாறு மாறு" படம் படபிடிப்பு ஆரம்பம் .
தமிழ்,தெலுங்கு,என இருமொழிகளில் உருவாகிறது.இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி மலேசியா, சிங்கப்பூரிலும்,மீதிப் படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெற இருக்கிறது
தாறு மாறு படத்திற்கு இசை அமைக்கிறார் இளம் இசையமைப்பாளர் சாதிக் ஹசன்.இது இவருக்கு நான்காவது படமாகும்.படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.பாடல்கள் அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படங்கள்,விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .
மேலும் படங்கள்,விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .